Blogger Widgets

Total Page visits

Wednesday, March 13, 2013

web page- ய் PDF file -ஆஹ மாற்ற...(it's simple)

நாம் நமக்கு இருக்கும் வேலை அவசரத்தில் நமக்கு பிடித்தமான வலைப்பக்கங்களை save செய்வது கடினம்..அப்படியே செய்தாலும் அது HTML -ல்  பார்மட்டில் save ஆகும். பிறகு அதை எடுத்து பார்த்தால் சரியாக save ஆகி இருக்காது..அல்லது alignment மாறி இருக்கும். ஆனால் PDF கோப்புக்களாக save செய்தால் அப்படியே save ஆகி இருக்கும்..மேலும் PDF  file  களை  எடுத்து செல்வதும் கையாள்வதும் மிகவும் எளிது.. எனவே
நமக்கு தேவையான வலைபக்கங்களை browser -ல்  இருந்தபடியே PDF ஆக நமது கணினியில் save செய்யலாம்.

முதலில் இதனை தரவிறக்கி கொள்ளுங்கள்..http://www.pdfforge.org/download

பின்னர் இதனை நிறுவியவுடன் உங்கள் browser க்கு சென்று ஏதேனும் website -ய் ஓபன் செய்யுங்கள் பிறகு file---> print என்பதனை click செய்யவும்
(அல்லது ctrl + P)..பிறகு கீழ்காணும் window ஓபன் ஆகும்..
அதில் name என்பதில் PDF creater என்பதை  தேர்ந்தெடுக்கவும் ..பிறகு ok கொடுங்கள். 
 



பின்னர் கீழ்காணும் window ஓபன் ஆகும் ...அதில் save என்பதை click செய்த பின்னர் file name  கொடுத்து save செய்து கொள்ளுங்கள்..





இப்பொழுது நீங்கள் save செய்த இடத்தில் உங்களுக்கு பிடித்தமான வலைப்பக்கம் PDF file ஆக இருக்கும்..

No comments: