Blogger Widgets

Total Page visits

Friday, May 31, 2013

நீங்கள் ஏன் PHP படிக்க வேண்டும்?

இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் FaceBook/Wordpress போன்ற தளங்கள் PHP எனும் கணினி மொழியால் எழுதப்பட்டவைகள்.

உங்களுக்கு PHP தெரிந்திருந்தால், உங்களால் ஒரு Youtube போன்ற தளத்தை சொந்தமாக நிறுவ இயலும்.. உங்களால் அடுத்த புதிய முகநூலைக் கூட வடிவமைக்க முடியும்.

யாரால் PHP படிக்க இயலும்?

உங்களுக்கு C மற்றும் HTML தெரிந்திருந்தால் PHP  படிப்பது மிகவும் எளிது.

நான் ஒரு கல்லூரி மாணாக்கன்., எனக்கு இது தேவையா?

ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும் தேர்ச்சி பெற்று Fresher  ஆக வேலை தேடிக்கிளம்புகிறார்கள். ஒரு வேலை நீங்கள் PHP கற்று, ஒரு சிறிய OpenSource Package நிரலாக்கம் செய்திருந்தால், நீங்கள் ஒரு அனுபவமிக்கவர் (Expereinced Candidate) என அறியப்படுவீர்கள்.

எனது கல்லூரிப் பருவத்தில் தான்  நானும் PHP படித்தேன். அது என்னை campus interview இல் தேர்ச்சி பெற உதவியது.. இது என் சுய அனுபவம்.

சுய வேலைவாய்ப்பு?

PHP படிப்பதால் உங்களால் சுயமாக ஒரு தணியாள் (Freelancer) அல்லது நிறுவனமாக முன்னேற முடியும்.

வேலை வாய்ப்பு ?


ஆர்வமுடன் கற்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக வேலை வாய்ப்பு உள்ளது.

இந்த பதிவு செல்வா ஓர் உலகம்  எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது .

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்:
1. கன்னியாகுமரி 97.29%
2. தூத்துக்குடி 95.42%
3. ஈரோடு 95.36%
4. திருச்சி 95.14%
5. விருதுநகர் 95.08%
6. சென்னை 94.61%
7. புதுச்சேரி 94.45%
8. கோயம்புத்தூர் 94.12%
9. மதுரை 93.44%
10. நாமக்கல் 93.22%
11. திருப்பூர் 93.07%
12. திருநெல்வேலி 92.86%
13. சிவகங்கை 92.72%
14. கரூர் 90.72%
15. பெரம்பலூர் 90.38%
16. ராமநாதபுரம் 90.28%
17. தேனி 89.83%
18. நீலகிரி 89.81%
19. சேலம் 88.93%
20. தஞ்சாவூர் 88.77%
21. கிருஷ்ணகிரி 88.62%
22. திண்டுக்கல் 88.55%
23. காஞ்சிபுரம் 86.86%
24. திருவள்ளூர் 86.85%
25. புதுக்கோட்டை 85.74%
26. தர்மபுரி 85.51%
27. திருவாரூர் 83.14%
28. வேலூர் 83.09%
29. அரியலூர் 82.41%
30. விழுப்புரம் 81.99%
31. நாகப்பட்டினம் 79.53%
32. திருவண்ணாமலை 78.9%
33. கடலூர் 72.25%

Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக?


நண்பர் ஒருவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருட முயற்சிக்கிறார்கள், இந்த லின்க்கை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் சரியாகிவிடும் என்று இருந்தது. அந்த லின்க்கை கிளிக் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது Fake Login Page.

இது போல போலியான pages கொண்டு உங்கள் பயனர்பெயர் கடவுச்சொல் போன்ற தகவல்களை திருடும் முறையை Phishing என்கிறார்கள்.

Phishing எப்படி செய்கிறார்கள்:



1. Phishing செய்பவர்கள் முதலில் போலியான Login பக்கங்களை வடிவமைக்கிறார்கள். (எ.கா: Aim, Gmail, Hotmail, Orkut, Paypal, Yahoo போன்றவற்றின் போலி Login Page மாதிரிகள்.)

2. பின்னர் இதனை http://www.t35.com போன்ற இலவச Webhosting Provider களிடம் அப்லோடு செய்கிறார்கள்.

3.பின்னர் இந்த URL ஐ மின்னஞ்சலிலோ அல்லது சாட்டிலோ அனுப்பி வைக்கிறார்கள்.

4.இதனை உபயோகித்து Login செய்பவருக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.
எப்பொழுதும் போலவே வேலை செய்யும்). ஆனால், Upload செய்த Folder-ல் உள்ள Password.txt பைலில் Login செய்தவரின் தகவல்கள் Save ஆகி விடுகின்றது.

இவ்வாறு Phishing செய்பவர்கள் தகவல்களை திருடுகிறார்கள்.

இதனை தடுக்க:

எந்த ஒரு வங்கி அல்லது Social Network Website கள் உங்களிடம் கடவுச்சொல்லை கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. எனவே கடவுச்சொல்லை கேட்கும் மின்னஞ்சல்களை Spam-க்கு தள்ளிவிடலாம்.

சாட்டில் வரும் லிங்க்களை திறக்காமல் தவிர்க்கலாம்.
Login செய்யும் முன் உங்கள் இணையதள முகவரி சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஏனென்றால், Phishing முகவரிகள் www.yahoomail.t35.com என Second Level Domain ஆகவே பெரும்பாலும் இருக்கும்.


எனவே, Login செய்யும் முன் மிக கவனமாக இருங்கள்.

இந்த பதிவு கணினி உலகம்  எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது .

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!


திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன..? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன..?

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன..? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன..?

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது. 

சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!

இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க ஷேர் செய்யுங்கள்...!

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது. 

சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்...!

ஐபிஎல் சூதாட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது : சச்சின்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் வெளியான பிறகு முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்து தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

செய்திகளில், தவறான விஷயங்களுக்காக கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசப்படுவது என்னை கவலையடையச் செய்கிறது என்றும் கூறினார் சச்சின்.

நன்றி  தினமணி  

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 9 பேர் முதலிடம்:


1) அனுஷா, கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை

2) தீப்தி,  பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை

3) காயத்ரி, மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி

4) மர்சியா ஷெரீன்,  மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி

5)பொன் சிவசங்கரி, இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு

6) சாருமதி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்

7) சோனியா, எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி

8) ஸ்ரீதுர்கா, வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்

9) வினுஷா, ஆக்சிலியம் பள்ளி, வேலூர்



நன்றி தினமலர்

ICC Champions Trophy, 2013,West Indies Squad

Dwayne Bravo
Dwayne Bravo
captain
Age: 29 years 209 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Denesh Ramdin
Denesh Ramdin
vice-captain/keeper
Age: 28 years 52 days
Playing role: Wicketkeeper
Batting: Right-hand bat


Tino Best
Tino Best
Age: 31 years 251 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast


Darren Bravo
Darren Bravo
Age: 24 years 87 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm medium-fast


Johnson Charles
Johnson Charles
Age: 24 years 110 days
Playing role: Wicketkeeper
Batting: Right-hand bat


Chris Gayle
Chris Gayle
Age: 33 years 225 days
Playing role: Allrounder
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Jason Holder
Jason Holder
Age: 21 years 180 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Sunil Narine
Sunil Narine
Age: 24 years 343 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Kieron Pollard
Kieron Pollard
Age: 25 years 357 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Ravi Rampaul
Ravi Rampaul
Age: 28 years 201 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm fast-medium


Kemar Roach
Kemar Roach
Age: 24 years 308 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast


Darren Sammy
Darren Sammy
Age: 29 years 135 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium-fast


Marlon Samuels
Marlon Samuels
Age: 32 years 119 days
Playing role: Batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Ramnaresh Sarwan
Ramnaresh Sarwan
Age: 32 years 315 days
Playing role: Batsman
Batting: Right-hand bat
Bowling: Legbreak


Devon Smith
Devon Smith
Age: 31 years 195 days
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak

ICC Champions Trophy, 2013, Sri Lanka Squad

Angelo Mathews
Angelo Mathews
captain
Age: 25 years 354 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Dinesh Chandimal
Dinesh Chandimal
vice-captain
Age: 23 years 185 days
Playing role: Wicketkeeper batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Dilhara Lokuhettige
Dilhara Lokuhettige
Age: 32 years 323 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Tillakaratne Dilshan
Tillakaratne Dilshan
Age: 36 years 220 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Shaminda Eranga
Shaminda Eranga
Age: 26 years 333 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Rangana Herath
Rangana Herath
Age: 35 years 64 days
Playing role: Bowler
Batting: Left-hand bat
Bowling: Slow left-arm orthodox


Mahela Jayawardene
Mahela Jayawardene
Age: 35 years 360 days
Playing role: Batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium


Nuwan Kulasekara
Nuwan Kulasekara
Age: 30 years 304 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Lasith Malinga
Lasith Malinga
Age: 29 years 267 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast


Jeevan Mendis
Jeevan Mendis
Age: 30 years 127 days
Playing role: Allrounder
Batting: Left-hand bat
Bowling: Legbreak


Kusal Perera
Kusal Perera
Age: 22 years 278 days
Playing role: Wicketkeeper batsman
Batting: Left-hand bat


Thisara Perera
Thisara Perera
Age: 24 years 49 days
Playing role: Allrounder
Batting: Left-hand bat
Bowling: Right-arm medium-fast


Kumar Sangakkara
Kumar Sangakkara
wicketkeeper
Age: 35 years 207 days
Playing role: Wicketkeeper batsman
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Sachithra Senanayake
Sachithra Senanayake
Age: 28 years 102 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Lahiru Thirimanne
Lahiru Thirimanne
Age: 23 years 256 days
Playing role: Batsman
Batting: Left-hand bat
Bowling: Right-arm medium-fast


Chanaka Welegedara
Chanaka Welegedara
withdrawn player
Age: 32 years 63 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Left-arm fast-medium

ICC Champions Trophy, 2013,South Africa Squad

AB de Villiers
AB de Villiers
captain/keeper
Age: 29 years 86 days
Playing role: Wicketkeeper batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium


Hashim Amla
Hashim Amla
Age: 30 years 44 days
Playing role: Top-order batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm medium


Farhaan Behardien
Farhaan Behardien
Age: 29 years 217 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Jean-Paul Duminy
Jean-Paul Duminy
Age: 29 years 30 days
Playing role: Middle-order batsman
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Faf du Plessis
Faf du Plessis
Age: 28 years 305 days
Playing role: Allrounder
Batting: Right-hand bat
Bowling: Legbreak


Colin Ingram
Colin Ingram
Age: 27 years 315 days
Playing role: Top-order batsman
Batting: Left-hand bat


Rory Kleinveldt
Rory Kleinveldt
Age: 30 years 60 days
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast-medium


Ryan McLaren
Ryan McLaren
Age: 30 years 94 days
Playing role: Allrounder
Batting: Left-hand bat
Bowling: Right-arm medium-fast


David Miller
David Miller
Age: 23 years 338 days
Playing role: Middle-order batsman
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak


Morne Morkel
Morne Morkel
Age: 28 years 220 days
Playing role: Bowler
Batting: Left-hand bat
Bowling: Right-arm fast


Alviro Petersen
Alviro Petersen
Age: 32 years 170 days
Playing role: Batsman
Batting: Right-hand bat
Bowling: Right-arm offbreak


Robin Peterson
Robin Peterson
Age: 33 years 283 days
Playing role: Bowler
Batting: Left-hand bat
Bowling: Slow left-arm orthodox


Aaron Phangiso
Aaron Phangiso
Age: 29 years 113 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Slow left-arm orthodox


Dale Steyn
Dale Steyn
Age: 29 years 321 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Right-arm fast


Lonwabo Tsotsobe
Lonwabo Tsotsobe
Age: 29 years 68 days
Playing role: Bowler
Batting: Right-hand bat
Bowling: Left-arm fast-medium


Graeme Smith
Graeme Smith
withdrawn player
Age: 32 years 102 days
Playing role: Opening batsman
Batting: Left-hand bat
Bowling: Right-arm offbreak