Blogger Widgets

Total Page visits

Saturday, August 24, 2013

திருப்தி எதில் இருக்கிறது?

வாழ்க்கைத் திடலில் கொட்டிக் கிடக்கிறது இப்படி.......

1.சாதித்துக் காட்டுவதில் திருப்தி

2.வெற்றி இலக்கை தொட்டு ஜெயிப்பதில் திருப்தி

3.மீண்டும் சாதிக்க முனைவதில் திருப்தி

4.வானம் வசப்படும் என்ற தன்னம்பிக்கையில் திருப்தி

5.ஒழுக்கமாக நடந்து கொள்வதில் திருப்தி

6.தியாகம் செய்வதில் திருப்தி

7.உண்மையாக இருப்பதில் திருப்தி

8.மன்னிப்பதில் திருப்தி

9.உதவி செய்வதில் கருணை காட்டுவதில் திருப்தி

10.மனித சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் திருப்தி

11.வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்வதில் திருப்தி

12.வாழ்வை வென்று காட்டுவதில் திருப்தி

13.நன்றே செய்வதில் திருப்தி

14.மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதில் திருப்தி

15.கற்றுத் தருவதில் திருப்தி

16.பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் திருப்தி

17. நாட்டுப் பற்றில் திருப்தி…

No comments: