Blogger Widgets

Total Page visits

Tuesday, May 28, 2013

தெரியுமா உங்களுக்கு facebook -இல் 354 பேரை மட்டுமே அதிகபட்சமாக நண்பர்களாக சேர்த்து கொள்ள முடியும்.

சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் ஒரு தகவலை கூறுகிறது, அது என்ன என்றால் facebook -இல் 354 பேரை மட்டுமே அதிகபட்சமாக நண்பர்களாக சேர்த்து கொள்ள முடியும் என்பதே ஆகும்.   

http://cdn.arstechnica.net/wp-content/uploads/2012/10/tX60r.jpeg  

Facebook சேவையை உலகம் முழுவதும் உள்ள சுமார் 483 மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்துவதாக அறியபடுகிறது. facebook  சேவை நண்பர்களின் வாழ்கையில் தினம் நடைபெறும் நிகழ்வுகளை பகிர்வதற்கு இடமளிகிறது. நண்பர்கள் புகைப்படம் பகிர  இடமளிகிறது. நன்பர்கலுடன் கலந்துரையாட வாய்ப்பு தருகிறது. இதில் பல வசதிகள் இருப்பதால் தான் இங்கு அதிகமான மக்கள் இணைத்து உள்ளனர் என்பது புரிகிறது.  

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 354 க்கு மேல் நண்பர்களை வைத்து இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருபத்தி விட அதற்கும் குறைவான நண்பர்களை கொண்டவர்கள் அதிக  மகிழ்ச்சியாக இருபதாக கூறுகிறது.  

ஆராய்ச்சி முடிவுகள் அப்படியே இங்கு கொடுக்கபட்டு  உள்ளது.
 

Among the group who read updates, the study revealed that having 354 Facebook friends seemed to be the tipping point after which people were increasingly less happy with their lives.

The reason: Much of how we judge our success in life is based on how we stack up against our peers. "The problem is that Facebook gives us a limited view of our friends' lives, and that view tends to be unrealistically positive," says study author Dilney Goncalves, Ph.D., a marketing professor at IE Business School in Madrid. The more friends you have, he adds, the more likely you are to spend your day enviously reading about someone's paradise vacation, new girlfriend, or job promotion.

Goncalves recommends unsubscribing from your most prolific braggarts and fine-tuning your news feed. You can choose to read all updates from a friend, downgrade to a smaller portion of their updates, or view only what Mark Zuckerberg's voodoo determines to be their "most important" posts.

Another option: Cut ties with excess acquaintances to reduce your stream to best buds only. That means your dentist, your freshman year hall-mate, and your overbearing ex can all get the axe. When you've reached a comfortable count, "learning about the success of your closest friends can actually make you happier," Goncalves says.



No comments: