பதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து ரசித்த அல்லது தினசரிகளில் படித்த அல்லது நான் பயன்படுத்திய பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளே. மேற்கூறிய தகவல்களை படங்களோடு மற்றும் மேலதிக தகவலோடு இங்கு பதிவிடுகிறேன். பதிவுகளுடன் வலை பக்கத்தின் இணைப்பை தந்து உள்ளேன். இணைப்பை சொடுக்கி வலை பக்கத்துக்கு செல்லலாம். தவறுகள் இருப்பின் பின்னூடதில் தெரிவிக்கவும்
பிடித்திருந்தால் தட்டி கொடுத்து உற்சாகபடுத்துங்கள்.!
நன்றி..!!
மீண்டும் வருக...!!
1 comment:
நல்ல சேவை... அதே சமயம் பதிவுகள் எடுத்த தளங்களையும் குறிப்பிட்டு அத்தளத்திற்கான, அல்லது அப்பதிவிற்கான இணைப்பையும் கொடுப்பதே முறையானது. தாங்கள் இனிவரும் பதிவுகள் அனைத்திற்கும் இணைப்புகள் வழங்குவீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு பதிவிற்கான இணைப்புகள் வழங்காத பட்சத்தில் தங்களின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்ந்தால் கூகிளில் புகார் செய்து தங்களின் வலைப்பூவை நீக்க (Delete) முடியும் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.. இணைப்பு வழங்குவதா? அல்லது சட்டப்பூர்வ நடிவடிக்கைளை எதிர்கொள்வதா என்று...
நன்றி...நண்பரே...!
Post a Comment