ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் 
நடைபெற்றதாக வந்துள்ள புகார்கள் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் 
அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் வெளியான பிறகு முதல் முறையாக செய்தியாளர்களிடம்
 பேசிய இந்திய கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் 
டெண்டுல்கர், ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்து தொடர்ச்சியாக வரும் 
செய்திகள் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. 
செய்திகளில், தவறான விஷயங்களுக்காக கிரிக்கெட் விளையாட்டு பற்றி பேசப்படுவது என்னை கவலையடையச் செய்கிறது என்றும் கூறினார் சச்சின்.
நன்றி தினமணி
நன்றி தினமணி
 
No comments:
Post a Comment