Blogger Widgets

Total Page visits

166321

Wednesday, May 1, 2013

மத்தாப்பு திரை படத்தில் பாடல் வரிகள்

நில் நில் நிலவே, நில் நில் நிலவே

மௌனம்கள்  உனக்கு எதற்கு?

மேகத்தில் திரை எதற்கு?

பாவம் இல்லை என் இதயம்

அதுவும் ஒரு குழந்தை

பெண்ணே உன்னை நினைத்து 

கனவுகள் வளர்த்தேன் 

காதல் தேர்வு எழுத 

விண்மீனில் எழுத்து எடுத்தேன் 

காதல் இருக்கும் வரை கண்ணீரும் இருக்கும் 

கன்னங்கள் நனைத்தபடி

பெண்கள் மனம் கல் என்று சொன்னவர்கள் யாரடா

தட்டி தட்டி உடைத்தல் எந்த  கல்லும் கரையும்

கல்லை தாண்டி நிற்கும் இவள் ஓர் விதி விலக்கு!!!

 
வர இருக்கும் மத்தாப்பு திரை படத்தில் அருமையான பாடல் வரிகள். 

No comments: