Blogger Widgets

Total Page visits

Showing posts with label Money Earning Tricks. Show all posts
Showing posts with label Money Earning Tricks. Show all posts

Wednesday, May 29, 2013

வீட்டிலிருந்து சம்பாதிப்பதற்கான சிறந்த பணிகள்

இன்றைய பொருளாதார சூழலில் பட்டம் முடித்தவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைப்பது என்பது பல்வேறு சிரமங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு புறம் புதிய வேலைகள் உருவாகி வந்தாலும், படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் இந்த எண்ணிக்கை இல்லை.

மறுபுறம், ஒரு தனி நபர் தனக்கு தகுந்த வேலையைப் பெறும் வரை அவரது தேவைகளை நிறைவேற்றுவதிலும் சிரமங்கள் உள்ளது. அதே போல் ஒரு வேலை கிடைக்கும் பட்சத்திலும், பெருகி வரும் போக்குவரத்து நெரிசல், இட மாற்றம், போதிய ஊதியம் பெறுவதில் சிக்கல் போன்றவற்றால் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது என்பது இந்தியாவில் மெதுவாக புகழ் பெறத் துவங்கியுள்ளது.

அப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கான வழிகள் நிறைய இருந்த போதும் இவற்றுள் முதன்மையான ஐந்து பிரிவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்

இந்தியாவில் ஆங்கில மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் திறமையை உபயோகித்து அமரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவமனைகளுக்கான ரிபோர்ட்களை ஒலிவடிவத்திலிருந்து எழுத்துவடிவமாக மாற்றுவதுதான் இந்த பணியின் முக்கிய வேலையாகும்.

இந்தப் பணியை செய்வதற்கு மருத்துவத் துறை சார்ந்த பரிச்சயம் கட்டாயத் தேவையாக உள்ளது. இண்டர் நெட் வாயிலாக பெறப்பட்ட வாய்ஸ் பைலை கேட்டுக் கொண்டே அதனை எம்.எஸ்., வேர்டு பைலாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இவற்றுக்கு பக்கங்கள் அடிப்படையில் ஊதியம் பெற முடியும். இந்தப் பணியை நேரடியாகவும், இதற்காக உள்ள ஏஜென்சிகளின் வாயிலாகவும் செய்ய முடியும். இந்தப் பணியை இதற்கென்று பிரத்யேகமாக உள்ள ஒரு வருட சான்றிதழ் படிப்பை உரிய கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்துவிட்டு செய்ய வேண்டும். இந்தப் பதவியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரை ஊதியம் ஈட்ட முடியும்.

புரூப் ரீடர்

நன்றாக எழுதுவது மற்றும் எழுத்து வடிவத்தை எடிட்டிங் செய்யும் திறமை பெற்றவர்களுக்கான பணியாகும் இது. எழுத்து வடிவத்தை விரிவாகப் படிக்கும் திறமை, நல்ல ஆங்கில மொழியறிவு, வெகு நேரத்திற்கு ஊன்றி கவனிக்கும் திறமை, நல்ல தகவல் பரிமாற்றத் திறன் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடத் தேவைப்படும் காரணிகள் ஆகும்.

வெளியிடத் தகுந்த படைப்புகளை இலக்கணப் பிழை இன்றி, டைப்பிங் பிழைகள் இன்றி இருப்பதோடு படிப்பதற்கு ஏதுவான மொழியில் இருப்பதையும் இந்தப் பணியில் உறுதி செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணியை பொதுவாக செய்தித் தாள், புத்தகங்கள், இதழ்கள், ஐ.டி., சார்ந்த பணிகள், குறிப்பிட்ட பிரிவினருக்கான பிஸினஸ் ரிபோர்ட் மற்றும் அகடமிக் ரிபோர்ட் போன்றவற்றிற்காக செய்ய வேண்டியிருக்கும். இந்த வேலையை செய்வதற்கு பட்டப் படிப்பு தேவைப்படுவதுடன் மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக திறமைகளும் தேவைப்படும். இந்தப் பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 4.5 லட்சம் வரை ஊதியம் ஈட்ட முடியும்.

டிரான்ஸ்லேட்டர்

ஒன்றுக்கு மேற்பட்ட மொழியறிவு பெற்றவர்களுக்கான வேலையாகும் இது. எழுத்து அல்லது ஒலி வடிவ பைல்களை எந்த மொழிக்கு மாற்ற வேண்டுமோ அதற்கு மாற்றித் தருவது இந்தப் பணியின் அடிப்படை அம்சமாகும்.

அப்படி மொழி மாற்றம் செய்யும் போது, அர்த்தங்கள் ஒத்திருப்பதுடன் பிழைகள் இன்றியும், படிப்பதற்கு தகுந்த முறையிலும் அவை மாற்றப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் வந்த போது கூட இந்தப் பதவியை செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப மாற்றங்களினால் கூட எந்தவிதத்திலும் தனது மதிப்பை இழக்காததுமான வேலையாகும் இது.

அது மட்டுமன்றி டிரான்ஸ்லேட்டர்களுக்கு மிக நல்ல ஊதியங்கள் வழங்கப்படுவதுடன், எப்போதும் வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வேலையை செய்வதற்கு எந்த பிரத்யேக படிப்பும் தேவையில்லை. இந்த வேலையின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை கூட சம்பாதிக்க முடியும்.

டியூட்டர்

தொலை நிலைக் கல்வி மற்றும் இலேர்னிங் என்ற துறைகளின் வளர்ச்சியின் காரணமாக டியூட்டர் எனப்படும் பதவி பிரசித்தி பெறத் துவங்கிவிட்டது. குறிப்பிட்ட பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருப்பதுடன் ஆழ்ந்த அறிவு, மாணவர்களை ஊக்குவிக்கும் திறமை, பொறுமை உடையவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

மாணவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்தல், பாடத்தை உரிய விதத்தில் புரிய வைத்தல், இன்று புகழ் பெற்றுவரும் ஆடியோ மற்றும் வீடியோ கான்பரன்சிங்களில் பங்கெடுத்தல், மாணவர்களின் கேள்விகளுக்கு விடைதருதல், டிஸ்கஷன் பாரம்களையும், சாட் ரூம்களையும் நிறுவி நடத்துதல் போன்றவற்றை இந்தப் பிரிவில் செய்ய வேண்டியிருக்கும்.

தனிமனித அடிப்படையிலும், ஊதிய அடிப்படையிலும் திருப்தி தரக்கூடிய வேலையாக இது இருக்கும். இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் திறமையைப் பொறுத்து ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 21 லட்சம் வரை ஊதியம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

வெப் டெவலப்பர்/டிசைனர்

இந்த வேலையில் தொழில் நுட்பத் திறமையும், கிரியேடிவிடியும் சரிபாதி கலந்திருக்கின்றன. கலை, விளம்பரம், இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் இந்த வேலையில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்கும்.

கிராபிக்ஸ் மற்றும் எச்.டி.எம்.எல்., டூல்களைப் பற்றிய திறமை, கிரியேடிவிடி, டிசைன் மற்றும் லேஅவுட்டுகளை உருவாக்குவதில் திறமை போன்றவை இந்தப் பணியில் தேவைப்படும்.

ஒரு இணையதளத்தை உருவாக்குவதில் உள்ள தொழில் நுட்ப மற்றும் கிராபிக்ஸ் தொடர்பான கோடுகளை உருவாக்குதல் இந்த வேலையின் முக்கிய பகுதியாகும். இவர்களே ஒரு இணையதளத்தின் டிசைன், லேஅவுட் மற்றும் கோடிங் தொடர்புடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

கேட்பதற்கு மிக எளியதாகத் தோன்றினாலும், நமது வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் வடிவமைத்துக் கொடுப்பது சவால்கள் நிறைந்த ஆனால் திறமையை வெளிக்காட்டுவதற்கேற்ற வேலையாக இருக்கும். இந்தப் பணியின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த பதிவு தினமலர் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படிகிறது .

Wednesday, April 24, 2013

PTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க என்று பல பி.டி.சி. தளங்கள் உள்ளது. இந்த P.T.C இவர்கள் நேரடியாக நமக்கு பணத்தை அளிப்பதில்லை. இவர்கள் ஒரு இடைத்தரகு வேலை செய்பவர்கள்தான். அதாவது விளம்பரம் தரும் கம்பெனிகளில் விளம்பரங்களை வாங்கி, தங்களுடைய தளங்களில் போட்டு நம்மை பார்க்க வைப்பார்கள். இத்தளங்களில் நாம் கணக்கு வைத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் அதற்கு குறிப்பிட்டதொகை தருவார்கள்.

அவர்களின் ஆரம்பத் தொகையே 0.00001 $ என்று இருக்கும். குறைந்தபட்சம் 20$ டாலர்கள் வரை சேர்ந்தால்தான் நம்முடைய கணக்கிற்கு மாற்ற முடியும் என்ற நிபந்தனையோடு நமக்கு கணக்கு கொடுக்கப்படும்.


நாமும் தினமும் அந்த தளத்திற்கு சென்று ஒரு விளம்பரத்தை குறைந்த பட்சம் 30 செகண்டுகளாவது பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்கு அவர்கள் தரும் தொகை 0.00001 $ லிருந்து ஆரம்பிக்கும்.

ஆனால் அவர்கள் தங்களின் விளம்பரங்களில் மாதம் 1000$ டாலர்கள் சம்பாதிக்க முடியும் என்று சொல்லயிருப்பார்கள்.. ஆனால் அது உண்மையல்ல. வெறும் 20 டாலர்கள் வருவதற்கே வருடக்கணக்காகிவிடும்.

அப்படி இருபது டாலர்களை நெருங்கினால் அவர்களே நம் கணக்கை முடக்கி அந்தத் தொகையை எடுத்துக்கொள்வார்கள்.

அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிறுவனங்கள்(company)இந்தியா போன்ற அதிக மக்கள் தொகைகொண்ட நாடுகளையே தேர்ந்தெடுக்கிறது.ஏனெனில் அங்குதான் அதிகம் விளம்பரங்களைப் பார்க்க ஆட்கள் கிடைப்பார்கள் என்ற வியாபார நோக்கம்.

இதானல் இவர்களின் தளங்களுக்குத்தான் மதிப்பு கூடுமே தவிர நமக்கு வருமானம் ஒன்றும் வரப்போவதில்லை. நமக்கு நேரம்தான் விரயம் ஆகும்.

இப்படிப்பட்ட பல ஏமாற்றுக்கார்கள் தான் இத்தகைய தளங்களை நடத்தி வருகின்றனர். எனவே நண்பர்களே இத்தகைய தளங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காமல், முறையாக நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு சில தளங்களை அடையாளம் கண்டு அதில் சேர்ந்து பயன்பெறுங்கள்.

அப்படி ஏமாற்றமல் விளம்பரங்களைக் கொடுத்து நமது வருமானத்தை பெருக்க வைப்பதில் முதன்மையாக கூகுள்(google adsense) ஒன்றுதான்.

அப்படி கூகுள் ஆட்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? அதற்குரிய தகுதிகள் என்ன? அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, February 18, 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?

நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில்பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றும் இருக்க வேண்டும்.மேலும் இணையம் என்பது மங்காத்தா  விளையாட்டு போன்றது நம்மை ஏமாற்றுபவர்களை நாமும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டி வரும்.எனவேதான் எனது வலைதள தலைப்பு கூட மணி மணி மணி மங்காத்தா என்று வைத்துள்ளேன். மொக்க போடாத மேட்டருக்கு வான்னு நினைப்பீங்க.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையானபொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால்நீங்கள் சம்பாதிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம். 

இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.

நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?
        நியோபக்ஸ் என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும் தளமாகும்.
நியோபக்சில் எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும்  மற்றும் Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள்பற்றியும் விரிவாக காண்போம் : 

  இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள். 


  • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
  • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • Neobux -ல் சேருவது எப்படி ? Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:
 
  1. ஈ மெயில் முகவரி
  2. PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட்
1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க: 
 
    PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம். Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால்PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)
 
3. நியோபக்ஸ் செல்க: 
           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்

4. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

 

Picture

5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க: 

Picture

5.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

6. மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.

Picture

7. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

Picture

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

Picture

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்

Picture

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்

இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்

Picture

பிறகு இப்படி,

Picture

மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும்.
இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
                இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.

தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

ஆனால் தொடர்ந்து விடாமல் தினமும் லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் சில நாட்களிலேயே மாதம் குறைந்தது $100 வரை சம்பாதிக்கலாம்.
Thanks jeyanet.blogspot.in

Thursday, January 31, 2013

SMS அனுப்பினால் பணம் கிடைக்கும்

வெறும் SMS அனுப்பினால் பணம் சம்பாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும் அதற்க்கு பதில் முடியும். SMS அனுப்பினால் பணம் சம்பாரிக்க  பல இணையதளங்கள் உள்ளன அவைகளை பற்றி இன்று காண்போம் .....ஒரு நம்பருக்கு நீங்கள் SMS அனுப்பினால் அவ்வாறு நீங்கள் அனுப்புவதற்கு அத்தளங்கள் குறுப்பிட்ட பணத்தை தருகின்றன நிறைய மோசடி தளங்களும் உள்ளன, ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மையான தளத்தை பற்றி கூற உள்ளேன். அத்தளம் உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை செலுத்துகின்றன ஆனால் காசோலையாக அல்ல அவர்கள் கூறும் குறிப்பிட்ட தொகையை நீங்கள் அடைந்துவிட்டால் அதை நீங்கள் உங்கள் மொபைல் நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். அதற்காக பெரிய அமௌன்ட் எல்லாம் அடைய வேண்டியதில்லை உங்கள் கணக்கில் குறைந்தது 10ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும் அதை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் .
முதலில் இங்கு  சென்று ஒரு கணக்கை  உருவாக்கி கொள்ளவும் பிறகு அவர்கள் கூறும் நிபந்தனைகளை படித்து பாருங்கள். முதலில் கணக்கை உருவாக்கி ஈமெயில் confirm செய்தால் 2 ரூபாய் இலவசமாக தருகிறார்கள்.

இத்தளம் amulyam.com போன்று பொய்யான தளம் அல்ல இதில் உண்மையிலேயே பணம் ஈட்டமுடியும் SMS அனுப்பினால் மட்டுமல்ல யாரையாவது invite செய்தால் 1 ரூபாய் கிடைக்கும். நீங்கள் அனுப்பும் ஒரு SMS  க்கு அவர்கள்  2 paisa தருகிறார்கள் இது குறைந்த அளவு பணமாக இருப்பினும் கரும்பு தின்ன கூலி போன்று உள்ளது way2sms போன்ற தளங்களில் வெறும் sms மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் இதிலே SMS அனுப்பினாலே பணம் கிடைக்கிறது way2smsஇல் யாரையாவது சேர்த்துவிட்டால் தான் பணம் கிடைக்கும் ஆனால் இதில் அப்படி அல்ல சேர்த்துவிட்டாலும் சரி SMS அனுப்பினாலும் சரி உங்களுக்கு பணம் கிடைக்கும் நல்ல வாய்ப்பு நழுவவிடாதீர்கள் இங்கு  சென்று சீக்கிரம் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் உங்கள் மொபைலுக்கு நீங்களே இலவசமாக ரீச்சார்ஜ் செய்யுங்கள்.

Send Free SMS, Earn Money, Recharge Mobile – Ultoo.in


An average Indian sends 50-100 SMS in a month. Its easy to send sms from pc/laptop than mobile. Recently I got know a website named ultoo.in which can be used to send free sms and get paid of 2 ps per sms you send. But to use any message service for free is not much beneficial then using it for 2 paisa per sms.



ultoo.com provides a unique platform to these users where they can send free messages and get rewarded with a mobile recharge in return. Moreover, its incredible speed of sending SMS adds more to its beauty.
Sending SMS through ULtoo.com is absolutely free. In fact, you will earn by sending every single text. So, start sending messages which will lead to a good earning every time. You can send SMS across India for FREE and you will be rewarded with 2 paisa for every sent SMS. This is a person to person messaging site. Group sms feature is not supported.

The various activities which can help me to get a recharge are

For successful Registration Rs 2. (First time only).                                  
For email verification Rs 1(first time only).                                  
For sending sms 2 paisa/sms.
For inviting friends(through SMS)Rs 1.
For inviting friends(through email)Rs 1.

Note: The earnings for an Invite will get credited only when your friends or the receiver of the invite will register, login and send an SMS from ULtoo.com


You can recharge other mobile numbers as well. But the earning is redeemable for once only. Please make sure, you enter the correct mobile number and you are solely liable for recharge details provided by you.

Each person have to sign up from the official website page of ultoo.in. For signing up you have put all the necessary information including name, email and phone number in the registration form. After that, log in into your account and start using it.

JOIN ULTOO.IN

Wednesday, January 30, 2013

முதலீடு இல்லாமல் நான் 5,00,000 சம்பாதிக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?


இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

28 Ways to Make Money with Your Website


There are several lists with “ways to make money with a website” on the Internet, but none of them seem to be complete. That is why I decided to create this one. If you know a method that is not listed below, just let us know and we’ll update it.
waystomakemoneywebsite.jpg