Blogger Widgets

Total Page visits

Showing posts with label You Tube Videos. Show all posts
Showing posts with label You Tube Videos. Show all posts

Sunday, June 2, 2013

En Desam En Makkal - May Day Special

இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இன்றைய மாணவர்களின் அவல நிலை, இன்ஜினியரிங் காலேஜில் வசூலிக்கப்படும் பல வகையான கட்டணங்கள், ஐ.டீ கம்பனிகளும் இன்ஜினியரிங் கல்லூரிகளும் சேர்ந்து  கேம்பஸ் இண்டர்வியுவ் என்ற பேரில் நடத்தும் நாடங்கங்கள், கல்லூரி முடித்தவுடன் நிலவும் வேலையில்லா சூழ்நிலையை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் எப்படி சமாளிப்பது போன்றவைகளை விஜய் டீவி என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் மூலம் அலசி ஆராயும் கோபிநாத்

Wednesday, May 29, 2013

Kutti Puli - Jukebox (Full Songs)

கேட்டு பாருங்கள் பாடல்களை , உங்களுக்கும் பிடிக்கும்.பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். 

Kutti Puli - Kathu Kathu Song





சசிகுமார் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனி பட்ட ஆர்வம் உண்டு. அவர் எப்போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வர். அவரின் நடிப்பில் வர உள்ள படம் குட்டி புலி. பாடல்கள் அனைத்தும் கேட்க மிகவும் அருமையாக உள்ளது, நண்பர்களே நீங்களும் கேளுங்கள், பிடித்து இருந்தால் உங்களின் கருத்துகளை பதிவு செயுங்கள்.    

Monday, March 25, 2013

Yamaraj - Drink and Get Driven

விளம்பரங்கள் மூலமாய் நம்மிடம் பொருட்களை விற்க தலையைத்தின்று தண்ணி குடித்தாவது யோசிக்கிறவர்கள் சில சமயங்களில் பொது மக்கள் நன்மைக்காகவும் யோசித்து விளம்பரம் செய்கிறார்கள். அதுவும் இந்த விளம்பரத்தை பொருளை விற்கும் கடைக்காரரும் இணைந்து செய்திருக்கிறார்கள் எனும் போது பாராட்டவே தோன்றுகிறது. நண்பர் ஒருவர் இந்த விளம்பரத்தைப் பார்தததும் சொன்னார்.. “தலைவரே.. இது மக்களுக்கான விளம்பரமா தெரியலை.. இவனுங்க கால் ட்ரைவர் சர்வீஸ் ஆரம்பிச்சிருப்பானுங்க” என்றார்.


Thanks  கேபிள் சங்கர்