நான் தினமும் நமது நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் , ரொம்ப முக்கியமா
காதலிகளுக்கும் , காதலர்களுக்கும் SMS செய்வோம் . ஆனால் ஏதாவது ஒரு விசேஷ
நாள் வந்தா இந்த நெட்வொர்க்காரனுங்க எல்லா SMS பைசாநு மாத்தி நம்ம பர்சை
காலி செய்வானுங்க . SMS அனுப்பியும் ஆகணும் பைசாவும் போக கூடாது என்ன
பண்ணலாம் என யோசிக்கும் நாம நண்பர்களுக்காக இந்த பதிவு . இதில் சில
உங்களுக்கு அறிமுகமானவையாக கூட இருக்கலாம் .
1. ULTOO
1. ULTOO
இந்த தளத்தை நீங்கள் முன்பே அறிந்து இருக்கலாம் . இதில் இலவசமாக SMS
அனுப்புவதுடன் , நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு SMSஉங்கள் கணக்கில் இரண்டு பைசா
அமௌன்ட்டை ஏற்றிவிடும் . பத்துரூபாய் வந்ததும் இலவசமாக RECHARGE செய்து
கொள்ளலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
2. FREESMSCRAZE
இது மிகவும் எளிதான தளம் . இங்குநீங்கள் REGISTER செய்ய வேண்டிய தேவை இல்லை
. மிக எளிதாக SMS அனுப்பலாம் . வெளிநாடுகளுக்கும் SMS அனுப்பும் வசதி
இதில் உள்ளது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
3. GROTAL
இந்த தளத்திலும் நீங்கள் REGISTER செய தேவையில்லை .இதிலும் மிக எளிதில் SMS அனுப்பலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
4..MYSMS WORLD
இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால்
அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
5.. SMSSFI
இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக
எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது . இதில் GREETING CARD இணைத்து அனுப்பும் வசதியும் உண்டு .
இந்த தளம் செல்ல : CLICK HERE
இது போல பல தளங்கள் உள்ளன . அவற்றில் சில ...
1. smsfree4all.coM
2. http://www.160by2.com/
3. http://globfone.com
4. http://www.smslane.com/
5. http://www.microlifeline.net/
No comments:
Post a Comment