Blogger Widgets

Total Page visits

Wednesday, March 20, 2019

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?


     எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

“ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Click Here



    ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாகப் பொறியியலும் மருத்துவமும் இருந்தன. மருத்துவம் படிப்பது பெரும்பாலான மாணவர்களின் கனவாக இன்றும் உள்ளது. நீங்கள் பிளஸ் டூவில் என்ன தேர்வுசெய்து படித்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் விரிகின்றன.


      அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் காலகட்டம் அது. அவர்களின் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கும் காலகட்டம் அது. உங்களது இயல்புக்கும் திறனுக்கும் விருப்புக்கும், சமூகத் தேவைக்கும் ஏற்ற படிப்பைத் தேர்ந்தெடுத்தால், வாழ்வு இனிமையானதாக மட்டுமல்லாமல்; வளமிக்கதாகவும் இருக்கும்.

“ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? Click Here


for more details

No comments: