இணையத்தில் எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து 10 வழிகளை என்ற படிக்க இங்கே கிளிக் செய்யவும். இனி அந்த பத்து வழிகளை பயன்படுத்தி இன்னும் அதிகமாக எப்படி சம்பாதிப்பது என்பது பற்றிய குறிப்புகளை காண்போம்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில டிரிக்குகளை பயன்படுத்தி பாருங்கள். உங்களது
பத்து வழிகளின் வருமானம் பல மடங்குகளாக பெருகுவதை காண்பீர்கள். தொடரலாம்.
முதல் ஒன்பது வழிகளில் சுமார் 15 வெப்சைட்களுக்கு மேலாக தகவல்கள்
தரப்பட்டுள்ளன. இந்த வெப்சைட்கள் அனைத்துக்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளது.
அதாவது இந்த வெப்சைட்களில் நீங்கள் அக்கௌன்ட் ஆரம்பித்தவுடன் உங்களுக்கு
என்று ஒரு தனிப்பட்ட வலைமுகவரி (ஆங்கிலத்தில் referral link எனப்படும்)
ஒவ்வொரு வெப்சைடிலும் தரப்படும். அந்த முகவரிகளை உங்கள் நண்பர்களிடம்
பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த முகவரி
மூலம் உங்கள் நண்பர்கள் குறிப்பிட்ட இந்த வெப்சைட்களில் இணைந்து
பணிபுரிந்து சம்பாதித்தால், அவர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவோ அதே
அளவுக்கு (சில தளங்களில் 25 % அல்லது மேலாக மட்டுமே) உங்கள் அக்கௌன்டிலும்
தொகை தானாக சேர்ந்து விடும்.
உதாரணத்திற்கு, நீங்கள் பணிபுரியும் ஒரு
பி.டி.சியில் உங்களது referral link மூலம் 25 நபர்கள் இணைந்து
பணிபுரிகிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒவ்வொரு நபரும் 1$ சம்பாதித்து
இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கு கமிசனாக ஒவ்வொரு நபரிடம்
இருந்தும் 0.25 $ கிடைக்கும். அப்படி என்றால் 6.25 $ கமிசனாக வேலையே
செய்யாமல் கிடைக்கும். இப்பொழுது referral link என்றால் என்ன என்பதை
புரிந்து கொண்டிருபீர்கள். ஒவ்வொரு வெப்சைடிலும் இணைந்தவுடன், உங்கள்
அக்கௌன்ட் பக்கத்தில் நன்றாக தேடி பாருங்கள். உங்களது referral link
எங்காவது தரப்பட்டு இருக்கும்.உங்களது referral லின்கை பயன்படுத்தி ஒரு
வெப்சைட்டில் இணைபவர்களை referrals என்பர்.
அதிகமாக referrals பெற சிறந்த வழிகள்
நீங்கள் referrals பெறுவது மிக சுலபம். சில டிரிக்குகளை பயன்படுத்தினாலே போதும்.
அதிகமாக referrals பெற்று விடலாம். இணையத்தில் சம்பாதிப்பது குறித்து
இன்னும் நிறைய பயனாளர்களுக்கு தெரியவில்லை. எனவே நீங்கள் அதை பற்றி
தெரியாதவர்களுக்கு அதனை பற்றி எடுத்து சொல்லி உங்கள் referral லின்கை
அவர்களிடம் கொடுங்கள். அவர்களும் பயன் அடைவார்கள். உங்களுக்கு பயன்
கிட்டும். அதற்கு சில வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதை பற்றி
காண்போம். இந்த ஐந்து வழிகளை பின்பற்றுங்கள். இவையே போதுமானது.
1) வெப்சைட் ஆரம்பித்து தெரிவித்தல்
முதலில் உங்களுக்கு என்று ஒரு வெப்சைட் ஆரம்பியுங்கள். அதில் நீங்கள் கூற
விரும்புவற்றை எழுதி உங்கள் referral லிங்கை பேஸ்ட் செய்து வெளியிடுங்கள்.
அதனை படித்து பயனைடும் மக்கள் அதில் இணையும் பொது உங்களுக்கும் பலன்
கிட்டும். உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வலைபக்கத்தை வெளியிடுங்கள்.
இலவசமாக வலைபக்கங்களை உருவாக்கி வெளியிட http://www.weebly.com பயன்படுத்தலாம். இது சிறந்த வழி.
2) சமூக வலைபக்கங்களை பயன்படுத்துதல்
ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள்+, ஓர்குட் போன்ற தளங்களில் இது பற்றி
தெரிவிக்கலாம். சமூக வலைபக்கங்களில் தெரிவிக்கப்படும் தகவல்கள் காட்டுதீ
போல பரவும். இது ஒரு சிறந்த வழி. உங்கள் நண்பர்களுக்கு ஈமெயில் மற்றும்
எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். அவர்களும் பயன் அடைவார்கள். யாரையும் இதற்காக
வற்புறத்த வேண்டாம். அவர்கள் விரும்பினால் இணையட்டும். இந்த வழியை பின்பற்ற
மறந்து விடாதீர்கள். ட்விட்டரில் நிறைய ஃபோலோயர்களை பெற http://twiends.com என்ற முகவரிக்கு செலவும். ஃபேஸ்புக் பேஜ் உருவாக்கி உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்.
3) யாஹூ ஆன்செர்ஸ் பயன்படுத்துங்கள்
யாஹூ ஆன்செர்ஸ் வலைத்தளம் ஒரு ஏற்ற வழியாகும். http://answers.yahoo.com
என்ற முகவரிக்கு சென்று ஒரு அக்கௌன்ட் ஆரம்பிக்கவும். யாஹூ ஆன்செர்ஸ்
தளத்தில் நிறைய மக்கள் இணையத்தில் எப்படி சம்பாதிப்பது என்று தங்கள்
கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்கின்றனர். அந்த கேவிகளுக்கு பதில்
அளித்து உங்கள் வலைபக்கமுகவரிகளையும் கொடுங்கள். இது நல்ல பலன் அளிக்கும்.
4) கட்டுரைகள் எழுதவும்
இன்டர்நெட்டில் உங்களது கருத்துக்களை எண்ணங்களை கட்டுரைகளாக பகிர்ந்து கொள்ள நிறைய வலைத்தளங்கள் உள்ளன. குறிப்பாக http://ezinearticles.com, http://squidoo.com, http://articlebase.com
போன்றவை இணையத்தில் கட்டுரைகளை வெளியிடுவதற்கு மிகவும் ஏற்றவை. இந்த
வலைபக்கங்களில் இணைந்து இணையத்தளத்தில் எப்படி சம்பாதிப்பது என்பது குறித்த
உங்களது யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கட்டுரைகளை படிக்கும் மக்கள் பயன் பெறுவதுடன் உங்களுக்கும் referrals கிடைக்கும்.
5) Referrals பெற சில சிறந்த வெப்சைட்கள்
உங்களை போலவே நிறைய மக்கள் referral-களை எதிர்பார்கிறார்கள். இது போன்ற மக்கள் ஒன்றாக கூடும் சில வலைமுகவரிகள் இதோ - http://emoneyspace.com, http://talkptc.com, http://ptctalk.com.
அதில் சென்று "என்னுடைய பி.டி.சி வெப்சைட் ஒன்றிற்கு தேவை. அந்த
பி.டி.சியில் என்னுடைய referral-ஆக இணையும் நபர்களின் விருப்பப்பட்ட
பி.டி.சியில் நான் அவர்களின் referral-ஆக இணைகிறேன்" என்று ஆங்கிலத்தில்
விளம்பரம் கொடுங்கள். எல்லாம் இலவசம் தான். இந்த ஒப்பந்தத்தை
விரும்புபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக
பணியாற்றி பயன் பெறுங்கள். இது ஒரு அருமையான வழி.
No comments:
Post a Comment