யுடுப் யில் உள்ள வீடியோகளை ஈசியாகவும் வேகமாகவும் தரவிறக்கம்
செய்ய இந்த மென்பொருள் பயன்படுகிறது (கடந்த இரண்டு வருடமாக நானும்
இந்த மென்பொருளை பயன்படுத்தி தான் யு டுப் வீடியோவை தரவிறக்கம்
செய்து கொண்டு இருக்கிறேன் ) எனக்கு மிகவும் புடித்து உள்ளது ஆகையால்
என்னுடைய தளத்தின் வாசகர்களும் பயன்பெற இங்கே பகிர்கிறேன்.

யு டுப் வீடியோ டவுன்லோட் மட்டும் இல்லாமல் யு டுப் வீடியோவை காணவும்
இந்த மென்பொருள் பயன்படுகிறது (வீடியோ பார்க்க வீடியோ மீது மௌஸ்
கொண்டு சென்றால் play பட்டன் வரும் அதில் கிளிக் செய்து பார்க்கலாம்
இதன் அம்சங்கள்
- Completely free YouTube downloader software
- Download YouTube HD videos
- Download YouTube FLV video files directly from Internet Explorer's right-click menu or built-in browser

மென்பொருள் தரவிறக்கம் செய்ய கிழே உள்ள டவுன்லோட் எழுத்தை
கிளிக் செய்யவும்
டவுன்லோட்
No comments:
Post a Comment