கணனியை ஆரம்பிக்கும் போது மிகவூம் தாமதமாகில் கடும் வெருப்புக்களால் கணனியூம் வெருத்துப் போய் விடும்.
கணனியை மிக விரைவாக ஆரம்பிக்க
முதலில் உங்கள்
கணினியில் உள்ள (இடது புறம் கீழ்) START பட்டனை திறந்து, Run... என்பதில் regedit என்று டைப் செய்து ENTER ரை அழுத்தவும்.
தோன்றும் Registry Editor இல் கீழ் காணும் folder களை கிளிக் செய்யவும்
HKEY_LOCAL_MACHINE
பின்பு
SYSTEM என்பதையும்
பின்பு
CurrentControlSet என்பதையும்
பின்பு
Control என்பதை கிளிக் செய்தால் தோன்றும்
ContentIndex மேல் கிளிக் செய்து வலது பக்கம் தோன்றும்
"Startup Delay". யை இருமுறை கிளிக் செய்தால், ஒரு பெட்டி தோன்றும். அதில்
Click Decimal its Default Value Is 4800000 (75300 : Hexadecimal)
என்று
இருக்கும், அதில் 40000. என்று மாற்றி OK கொடுத்து Registry Editor ரை
மூடிவிடுங்கள் பின்பு உங்கள் கணினியை Restart செய்யுங்கள்
அவ்வளவுதான்...மாற்றத்தை காண்பீர்கள்
Credits to from தமிழ் இணையதளம்
No comments:
Post a Comment