எனக்கு
யாருக்காவும்
காத்திருப்பது பிடிக்காது
ஆனால் இப்போது
தினம் தினம்
உனக்கான காத்திருப்பில்
கரைகிறது என் நேரம் !!!
அன்று
அழுததற்கு
இன்று
சிரிப்பு வரும் ;
அன்று
சிரித்ததற்கு
இன்று
கண்ணீர் வரும் ;
இறந்த காலத்தை
சொடுக்கு எடுக்கும் போது!!!
அழுததற்கு
இன்று
சிரிப்பு வரும் ;
அன்று
சிரித்ததற்கு
இன்று
கண்ணீர் வரும் ;
இறந்த காலத்தை
சொடுக்கு எடுக்கும் போது!!!
உனது அக்கறையை
அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்
வேண்டினேன்;
இன்னும் சில நாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல் என !!!
வேண்டினேன்;
இன்னும் சில நாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல் என !!!
பத்திரமாய்
இருக்குது பெட்டியிலே
பட்ட படிப்பு சான்றிதழ் விட
பாதுகாப்பாய் ;
பாதுகாப்பாய் ;
எடுக்கும் பொழுது எல்லாம்
குளமாகும் கண்கள்!!!
குளமாகும் கண்கள்!!!
- என் கடந்த கால காலச்சுவடில் இருந்து சில பக்கங்கள்
No comments:
Post a Comment