நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில்பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த
 மூன்றும் இருக்க வேண்டும்.மேலும் இணையம் என்பது மங்காத்தா  விளையாட்டு 
போன்றது நம்மை ஏமாற்றுபவர்களை நாமும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டி 
வரும்.எனவேதான் எனது வலைதள தலைப்பு கூட மணி மணி மணி மங்காத்தா என்று வைத்துள்ளேன். மொக்க போடாத மேட்டருக்கு வான்னு நினைப்பீங்க.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையானபொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால்நீங்கள் சம்பாதிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம். 
இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.
நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?
இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.
நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?
        நியோபக்ஸ் என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும் தளமாகும்.
நியோபக்சில் எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும்  மற்றும் Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள்பற்றியும் விரிவாக காண்போம் : 
இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
தேவையானவை:
1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க: 
PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம். Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால்PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)
3. நியோபக்ஸ் செல்க:
           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்
4. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.
5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:
5.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.
6.
 மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username,
 Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.
7. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.
இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்
அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்
இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்
பிறகு இப்படி,
மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும்.
இதே
 போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும்
 க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை 
வந்திருக்கும்.
இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
ஆனால் தொடர்ந்து விடாமல் தினமும் லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் சில நாட்களிலேயே மாதம் குறைந்தது $100 வரை சம்பாதிக்கலாம்.
இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
ஆனால் தொடர்ந்து விடாமல் தினமும் லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் சில நாட்களிலேயே மாதம் குறைந்தது $100 வரை சம்பாதிக்கலாம்.
Thanks jeyanet.blogspot.in 
 
No comments:
Post a Comment