விண்டோஸ் கணினியில் பைல் போல்டர்களை டபல் க்ளிக் செய்தே அனைவரும் திறந்து
கொள்கிறோம். ஆனால் ஒரு க்ளிக் செய்வதன் மூலம் எந்த அரு ஐகனையும் திறந்து
கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையக் கையாளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி /
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்கு தளங்களில் போல்டர் ஒன்றைத் திறந்து
கொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் டூல்ஸ் மெனுவில் Folder Options தெரிவு
செய்யுங்கள். (அல்லது கண்ட்ரோல் பேனலில் போல்டர் ஒப்சன்ஸ் ) அப்போது
வரும் டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Single-click to open an item
(point to select) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்
No comments:
Post a Comment