Blogger Widgets

Total Page visits

Sunday, January 6, 2013

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம் !





வக் குழிக்குள் என்னுடலைச்

வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை 
அள்ளிப் போட்டு விடாதீர்கள் 

ப்போதுதான் 

வாழ்வில் முதல் முறையாக 
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு 
அழுக்காக்கி விடாதீர்கள்...!

Credits to  வேடந்தாங்கல் - கருண்

No comments: