நீங்க இன்னும் கீயூல நின்னுதான் மின்கட்டணம் கட்டுரிங்களா?
தமிழ்நாடு
மின்சார வாரியம் ஆன்லைன் மின்கட்டணம் பணம் கட்டும் வெப்சைட்க்கு ஏகப்பட்ட
வரவேற்பாம்..பல பயனாளர்கள் இந்த வெப்சைட்ல் கணக்கு ஆரமித்து
உள்ளார்களாம்..எனவே வெப்சைட்டை மேலும் மெருகேற்ற மின்சாரவாரியம்
முடிவுசெய்துள்ளாதாம்..
நீங்கள்
கீழ்காணும் வெப்சைட்டில் புதிதாக கணக்கு துவக்கியபின் மின்கட்டணத்தை
கடன்அட்டை(creditcard) அல்லது உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கு(online banking)
மூலமாக செலுத்தலாம்..
வெப்சைட் லிங்க்
https://www.tnebnet.org/awp/login


No comments:
Post a Comment