Blogger Widgets

Total Page visits

Friday, May 31, 2013

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்ச்சி விகித அடிப்படையில் 97.29 சதவீத தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதலிடம் வகிக்கும் விருதுநகர் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் 32 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீத விவரம்:
1. கன்னியாகுமரி 97.29%
2. தூத்துக்குடி 95.42%
3. ஈரோடு 95.36%
4. திருச்சி 95.14%
5. விருதுநகர் 95.08%
6. சென்னை 94.61%
7. புதுச்சேரி 94.45%
8. கோயம்புத்தூர் 94.12%
9. மதுரை 93.44%
10. நாமக்கல் 93.22%
11. திருப்பூர் 93.07%
12. திருநெல்வேலி 92.86%
13. சிவகங்கை 92.72%
14. கரூர் 90.72%
15. பெரம்பலூர் 90.38%
16. ராமநாதபுரம் 90.28%
17. தேனி 89.83%
18. நீலகிரி 89.81%
19. சேலம் 88.93%
20. தஞ்சாவூர் 88.77%
21. கிருஷ்ணகிரி 88.62%
22. திண்டுக்கல் 88.55%
23. காஞ்சிபுரம் 86.86%
24. திருவள்ளூர் 86.85%
25. புதுக்கோட்டை 85.74%
26. தர்மபுரி 85.51%
27. திருவாரூர் 83.14%
28. வேலூர் 83.09%
29. அரியலூர் 82.41%
30. விழுப்புரம் 81.99%
31. நாகப்பட்டினம் 79.53%
32. திருவண்ணாமலை 78.9%
33. கடலூர் 72.25%

No comments: