Blogger Widgets

Total Page visits

Wednesday, May 1, 2013

கணினியில் USB Port இணை disable செய்வது எப்படி?


USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.



இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம். இதனை WINDOWS இல் 

DISABLE செய்வது பற்றி பார்ப்போம் 
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,RUN—–>;TYPE ” regedit ”
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINE SYSTEM -CurrentControl ; SetServices; UsbStore


மேலே உள்ள PATH க்கு சென்று பின்,START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும், அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் “4″ என்று மாற்றவேண்டும். (படம் 2). பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை (“3″) நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண்.
Received in mail from friend.

No comments: