Blogger Widgets

Total Page visits

Friday, February 15, 2013

ScreenCame​ra 3.0.4 Software


பல சந்தர்ப்பங்களில் எமது கணணியில் ஆற்றப்படும் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

எனினும் ScreenCamera 3.0.4 எனும் இலவச மென்பொருள் புதிதாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இம்மென்பொருள் மூலம் கணணியின் டெக்ஸ்டாப்பை வெப் கமெரா மூலம் விரும்பியவர்களுடன் நேடியாகப் பகிர்ந்து கொள்ள முடியும்.
தவிர குறித்த கணணியில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வீடியோ பதிவாகவும், புகைப்படப் பதிவாகவும் சேமித்து பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.

No comments: