நாம் அனைவரும் தினமும் பாட புத்தகம் படிக்கிரோமோ இல்லையோ முகபுத்தகம்
பார்க்கிறோம் . நமக்கு தெரிந்த , அறிந்த , படித்த , ரசித்த விஷயங்களை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் . அந்த முக புத்தகத்தில் சில TRICKS
உள்ளன . அவை உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்தவைகளை
இங்கு பட்டியல் இட்டுள்ளேன் .
1. FACEBOOK இல் உள்ளஉங்கள்மற்றும் உங்கள் நண்பர்கள் புகைப்படங்களை DOWNLOAD செய்ய .
FacePAD: Facebook Photo Album Downloader
இது ஒரு ADD-ON . இதை FIREBOX இணைத்துகொண்டால் நீங்கள் விரும்பும் நபரின் கணக்கில் உள்ள புகைப்படங்களை DOWNLOAD செய்யலாம் .
2. FACEBOOK இல்லாமல் FACEBOOK பயன்படுத்த ..
Ping.fm மற்றும் seesmic.com
இந்த இரண்டு தளங்களும் முகபுத்தகம் இல்லாமல் அதில் நீங்கள் STATUS போட உதவுகிறது . முகபுத்தகம் தடை செய்ய பட்ட இடங்களில் இதை பயன்படுத்தலாம் .
3. FACEBOOK இல் Schedule MESSAGE அனுப்ப ..
http://sendible.com/
நமது மொபைல் இல் குறுப்பிட்ட நேரத்தில் செல்லும்மாறு நாம் SMS SET செய்யலாம் . அது போல நீங்கள் முகபுத்தகத்தில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டும் என SET செய்ய இது உதவுகிறது .
4. FACEBOOK இல் வரும் விளம்பரங்களை தடுக்க
Facebook: Cleaner
நாம் முகபுத்தகம் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வந்து தொல்லை தரும் . அதை தடுக்க இது உதவும் .
5. EMPTY STATUS போட..
FACEBOOK இல் வித விதமாக STATUS போட்டிருப்பிர்கள் வித்தியாசமாக EMPTY STATUS போட்டாஎப்படி இருக்கும் ? ALT KEY அழுத்தி கொண்டு 0,1,7,3 அழுத்தவும் . இப்போது POST பட்டனை கிளிக் செய்யவும் .
No comments:
Post a Comment