மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும்
இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி
பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும்
நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த
வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி
பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு, அனைவரிடமும் நம் மால் பழக முடியும் என்பதற்கு இதோ இங்கே சில வழிகள்:
1. புது முயற்சி:
எப்பொழுதும்
தொடர்ச்சியாக செய்யு ம் வேலைகளில் இருந்து, மனதை மாற்றி, வேறு ஏதாவது புது
வேலை செய்யவும். ஒரு பழக்கத்தை திடீரென்று மாற்றுவது கடினமாக இருப்பினும், அது நல்ல பலனைத் தரும். எப்படி யெனில் ஒரு புதிய திசையில் நம்மை
மாற்றிக் கொள்வதும், பல இட மாற்றமும் மனதிற்கு பெரும் நம்பிக்கை யை கொடுக்
கும்.
2. விருப்பு வெறுப்புகளுக்கு இடர் வராமல் பார்த்துக் கொள்வது:
நாம்
அடுத்தவருடன் பழக வேண்டுமெனில், அவர்களது பார்வை நம் மேல் படும்படி, நாம்
நம்பிக்கையுடன் செயல்படுவது தான் முதற்படி. உதாரணமாக, ஒரு கிளப்பில்(club)
கலந்து கொ ள்வது அல்லது குழுவில் சேர்வது, விளையாட் டில் ஈடுபடுவது போன்றவை
செய்வதால் பிரபல மாக வாய்ப்புள்ளது. அதிலும் தன்னார்வம் கொ ண்டு செய்தல்,
சிறந்த பலனை தரும்.
3. சாத்தியக்கூறுகள் அமையுமாறு இருத்தல்:
முக்கியமாக
மனதிற்கு பிடித்த ஒன்றை செய்வதால், மனம் அதில் அதிக ஆர்வத்தைக் கொண்டு,
அதில் ஒருவகையான ஒளியை தரும். எந்த நேரத்திலும் விரும்பும் ஏதாவது ஒன்றை
செய்வதன் மூலம் நீங்கள் மற்றவ ர்களை கவர நேரிடும். இதன் விளைவு, மற்ற
வர்களுடன் பழக வாய்ப்பை ஏற்படுத்தும்.
4. சிறிய முயற்சியும் கைகூடும்:
எந்த ஒரு செயலை செய்யும் போது
தோல்வி வந்தாலும், அதைக் கண்டு மனதை தளர விடாமல், தொடர்ந்து முயற்சித்தால்,
ஒரு நாள் நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும். எனவே எந்த ஒரு சிறிய முய
ற்சியையும் கைவிடாமல், தொடர வேண்டும்.
5. வயதுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது:
ஒவ்வொரு
வயதின ரிடம் பேசும்போ தும், அதற்கு தகுந்தாற்போல் அவருடன் கலந்து கொள்வதன்
மூலம், நம் நட்பின் நெருக்கம் அதிகரிக்கும். இதற்கு வயது வரம்பு ஒன்றும் இல்லை.
பொதுவாக மக்கள் பல் வேறு அம்சங்களால் ஈர்க்கப்படு கின்றனர். இதைப்
பொறுத்து, நாம் எந்த மாதிரியான நெருக்கத் தை கொண்டுள் ளோம் என்பதை உணரலாம்.
6. தட்டி கொடுத்தல்:
Thanks to busybee4u.blogspot.in
No comments:
Post a Comment