இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இன்றைய மாணவர்களின் அவல நிலை, 
இன்ஜினியரிங் காலேஜில் வசூலிக்கப்படும் பல வகையான கட்டணங்கள், ஐ.டீ 
கம்பனிகளும் இன்ஜினியரிங் கல்லூரிகளும் சேர்ந்து  கேம்பஸ் இண்டர்வியுவ் 
என்ற பேரில் நடத்தும் நாடங்கங்கள், கல்லூரி முடித்தவுடன் நிலவும் 
வேலையில்லா சூழ்நிலையை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் எப்படி சமாளிப்பது 
போன்றவைகளை விஜய் டீவி என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் மூலம் அலசி 
ஆராயும் கோபிநாத்
 
No comments:
Post a Comment