Blogger Widgets

Total Page visits

161121

Tuesday, January 22, 2013

கர்ப்பமாய் இருக்கேன்.



"அவர்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது . அன்று மாலை கணவன் ஆபிசிலிருந்து வந்ததும் மனைவி தட்டு நிறைய இனிப்போடு கணவனை நெருங்கினாள் 

'என்னங்க ....மொதல்ல இனிப்பு எடுத்துக்குங்க ...."

கணவனின் முகத்தில் வியப்பு .

"இன்னிக்கு என்ன விசேஷம் ? எதுக்கு இனிப்பு ?"

"நான் கர்ப்பமாய் இருக்கேன்."

"அட ....சந்தோஷமான விஷயம் தான..!

உன்னோட அப்பா அம்மாகிட்ட சொன்னியா ...?

"சொல்லை ..."

"ஏன் ...?"

"அடிப்பாங்க ...."

"என்னது அடிப்பாங்களா ?"

"ஆமாங்க ...! நான் காலேஜில் படிச்சிட்டிருக்கும் போது ஒரு தடவை இப்படித்தான் சொன்னேன்.பின்னி,எடுத்துட்டாங்க ."

No comments: