அன்பாகட்டும் உறவாகட்டும், மற்றவர்களிடம்
எதிர்பார்க்கும் உதவியாகட்டும், வாழ்க்கைச் சூழல் ஆகட்டும் இருக்கும்
வாய்ப்புகளை விட எதிர்பார்ப்புக்களைக் குறைவாக வைத்துக்கொண்டால் மனம்
வருத்தப்பட பெரும்பாலும் வாய்ப்பே இருக்காது !
பெரும்பாலான மனவேதனைகளுக்குக் காரணம் வாய்ப்புகளுக்கு மீறிய எதிர்பார்ப்புக்களே!
by Drums of Truth சத்தியத்தீ
No comments:
Post a Comment