Blogger Widgets

Total Page visits

Saturday, February 2, 2013

சில அரிய சுவையான தகவல்கள்




1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

Thanks to http://tamilarinulagam.blogspot.in

Friday, February 1, 2013

பேஸ்புக் தளத்தில் நுழையாமலே நண்பர்களுடன் உரையாட (Chatting)


 பேஸ்புக் தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். தற்போது வேறு மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கப்போவதாக இருக்கிறது. ஆனால் இத்தளம் பல அலுவலகங்களில், கல்லூரிகளில் முடக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் பயனர்களுக்கு பல பேருக்கு அது இல்லாமல் ரொம்பவே சோதனைப்பட வைக்கும்.இந்த நேரத்தில் Google Talk ஐ போல மென்பொருள் இருந்தால் வசதியாக இருக்கும் என எண்ணலாம். 

இதற்கென Facebook Discovery என்ற மென்பொருள் உள்ளது. இதன் மூலம் நாம் பேஸ்புக் தலத்தில் நுழையாமலே நாம் நண்பர்களை கண்டு உரையாட முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் போதும்.டெஸ்க் டாப்பில் வைத்து கொண்டு உங்கள் கணக்கில் நுழைந்து எளிதாக உரையாடலாம். இது yahoo messenger, gtalk போன்ற மென்பொருள்களை போன்றது தான்.

மேலும் இதில் உங்களுக்கான "What's on your mind" செய்தியையும் அவ்வப்போது இதில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இது ஒரு இலவச மென்பொருளாகும். இது அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயல்படும்.

தரவிறக்கச்சுட்டி:Download FacebookDiscovery

Thanks to http://tamilarinulagam.blogspot.in

WindowsMediaPlayer-ஐ அழகுபடுத்த Skins

உங்கள் கணினி-ல் உங்களுக்கு விருப்பமான player -ஆன Windows Media Player -ஐ மேலும் அழகுபடுத்திட Windows Media Player Skins (அதாவது முகத்தோற்றம்)சேர்க்க வேண்டி உள்ளது.இந்த windowsMedia Player skins- ஐ சேர்த்தால்
உங்களுக்கு விருப்பமான WindowsMedia Player அழகுபெறும்.இதை சேர்ப்பது கடினமான விஷயம் அல்ல.மிகவும் எளிதான காரியம்.download செய்த skins -ஐ  doubleclick செய்தாலே போதும்.பின்வரும் முகத்தோற்றங்களை பாருங்கள்.இங்கு ஏராளமான Skin-கள் இருக்கின்றன.


இந்த படத்தை பார்க்கும் போதே உங்ககளுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.இந்த skins -ல் terminator ,batman , duck,needforspeed,korilla ,xbox  என பலவகை உண்டு.இது முற்றிலும் இலவசம் நண்பர்களே!இந்த முகதோற்றத்தை உடனே தரவிறக்க சுட்டி

Thanks to 

KAMAL SPEAKS ON VISWAROOPAM IN MUMBAI