Blogger Widgets

Total Page visits

Thursday, January 31, 2013

10,000 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து, 244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.இந்த ஆண்டு, 27 அரசு துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது.

இதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது: மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800; கால்நடை உதவி அறுவை மருத்துவர் - 921; இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716; வி.ஏ.ஓ., - 1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தேர்வுகளுக்கான காலஅட்டவணை, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முறையில், 10 ஆண்டுகளுக்கு பின், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இனி, குரூப் - 1 உள்ளிட்ட அனைத்து பிரிவு தேர்வுகளிலும், 50 மதிப்பெண்களுக்கு, திறனறி கேள்விகள் (Aptitude) கேட்கப்படும்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில், பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது. குரூப் - 2 பிரிவில், நேர்முகம் மற்றும் நேர்முகம் அல்லாத பணியிடங்களுக்கு, தனித்தனியாக தேர்வு நடத்தப்படும்.குரூப் -1 தேர்வு, "மாநில குடிமை பணிகள் தேர்வு' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 குரூப் - 2 பிரிவில் உள்ள, நகராட்சிஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள், குரூப் - 1 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், பிப்.,1ம் தேதி வெளியிடப்படும். 

2007ம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 300க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள், உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார். 

Source dinamalar

Wednesday, January 30, 2013

முதலீடு இல்லாமல் நான் 5,00,000 சம்பாதிக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?


இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

26 Sites That Pay You to Blog

Writing paid post is perhaps the most straight forward ways to earn some revenue from blogging. The way pay post works hasn’t changed much; after reaching mutual agreement with advertisers, you write about them, they pay you. And if there is a 3rd party (middle man company) involve, they take cut. Most middle man company provides marketplace for advertisers to look for publishers, vice versa.

  1. Sponsored Reviews

    sponsoredreviews 26 Sites That Pay You to Blog
    Earn cash by writing honest reviews about our advertiser’s products and services. Write reviews in your own tone and style, and gear them to your audience’s interest.
    [FAQ] [Sign Up]

COMPUTER ORGANIZATION AND ARCHITECTURE (Common to CSE & IT)

1. BASIC STRUCTURE OF COMPUTERS                          

Functional units – Basic operational concepts – Bus structures – Performance and metrics – Instructions and instruction sequencing – Hardware – Software Interface – Instruction set architecture – Addressing modes – RISC – CISC.  ALU design – Fixed point and floating point operations. 

 2.BASIC PROCESSING UNIT                                                                          
      
Fundamental concepts – Execution of a complete instruction – Multiple bus organization – Hardwired control – Micro programmed control – Nano programming.

3.PIPELINING                                                                                                           

Basic concepts – Data hazards – Instruction hazards – Influence on instruction sets – Data path and control considerations –  Performance considerations – Exception handling.

4.MEMORY SYSTEM
                                                                                             
Basic concepts – Semiconductor RAM – ROM – Speed – Size and cost – Cache memories – Improving cache performance – Virtual memory – Memory management requirements – Associative memories – Secondary storage devices.             

5.      I/O ORGANIZATION                                                                                           

Accessing I/O devices – Programmed Input/Output -Interrupts – Direct Memory Access – Buses – Interface circuits – Standard I/O Interfaces (PCI, SCSI, USB), I/O devices and processors.

Text Book:    CLICK HERE TO DOWNLOAD

  1. Carl Hamacher, Zvonko Vranesic and Safwat Zaky, “Computer Organization”, Fifth Edition, Tata McGraw Hill, 2002.
References:
  1. David A. Patterson and John L. Hennessy, “Computer Organization and Design: The Hardware/Software interface”, Third Edition, Elsevier, 2005.
  2. William Stallings, “Computer Organization and Architecture – Designing for Performance”, Sixth Edition, Pearson Education, 2003.
  3. John P. Hayes, “Computer Architecture and Organization”, Third Edition, Tata McGraw Hill, 1998.
  4. V.P. Heuring, H.F. Jordan, “Computer Systems Design and Architecture”, Second Edition, Pearson Education, 2004.