1. அடிமனதில் வெற்றிபெறத்  துடிக்கும் எண்ணங்களை 
வரிசைப்படுத்துங்கள் .
2. சிறப்பான வழிகளைத்  தேர்வு செய்யுங்கள்.
3. எப்படிச்  செய்வதென எழுதுங்கள்.
4. வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்குங்கள்.
5. தினமும் உங்கள் திட்டத்தின் எந்தப் பகுதியை, எப்போது 
நிறைவேற்றுவது என  எழுதுங்கள்.
6. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்குங்கள்.
7. தினமும் அதற்காகச்  செயற்படப்போவதைக்  கற்பனை செய்து 
செயலாக்குங்கள்.
8. வெற்றி பெற்றவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறையை கையாளுங்கள்.
9.
 ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஒரு வெற்றி பெற்ற 
மனிதரையாவது காணுங்கள். 
இதற்காக அவரைச் சந்திக்க வேண்டும் 
என்ற அவசியமில்லை. அவரை/அவர்களை 
பார்த்தாலே போதும். 
ஆனால் முக்கியமாக அவர்களைப் படியுங்கள்.
10. மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் 
ஈடுபடுங்கள்.
Credit to அந்திமாலை 
 
No comments:
Post a Comment