"அன்போ,
கோபமோ, துரோகமோ, நாம் மற்றவர்களுக்கு என்ன வழங்குகிரோமோ அது தான் நமக்கு திரும்பி வரும்
! நமக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் வழங்க நாம் கற்று கொள்ள வேண்டும்"
பிறக்கும்
புத்தாண்டில் நாம் அனைவரும் அனைத்து வளமும், இன்பமும் பெற்று நலமாக வாழ இறைவனை வேண்டுவோமாக
!!!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment